English (ஆங்கிலம்) සිංහල (சிங்களம்) தமிழ் மொழியில் படியுங்கள்

அறிவு மையம்

Diriya.lk என்பது தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக பங்குதாரர்கள் மற்றும் புதிய தொடக்க வணிகங்கள் ஆகியோருக்கான வலை-அடிப்படையிலான பரந்த அறிவு மையம் ஆகும். Dialog Axiata PLC இன் பேண்தகைமை மற்றும் சமூக புத்தாக்கத்தின் முயற்சியான Diriya இன் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக பங்குதாரர்களுக்கு வணிகம் தொடர்பான அறிவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பாலமாக தொழிற்படுவதே ஆகும். மேலும், வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் வணிக உலகில் காணப்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய சக்தியை மற்றும் அறிவை வழங்கக் கூடிய வழிகாட்டியாக Diriya.lk உதவுகிறது.

Leadership

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்

Diriya.lk யினால் உங்களிடம் கொண்டு வரப்பட்ட Diriya Biz தொடரின் முதல் காணொளியில் இணைந்து இருப்பவர் திரு. ஹெமிந்த ஜெயவீர, Venture Frontier Lanka மற்றும் Thuru.lk யின் இணை நிறுவனர், இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் (Sri Lanka Institute of Nano Technology –...

உங்களுடைய குடும்ப வணிகத்தின் முதிர்ச்சிக்கேற்ப சரியான நிர்வாக முறைகளை ஏற்றுக்கொள்ளல்

உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளில் பெரும்பாலான நிர்வாக முடிவுகள் அதன் உரிமையாளராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் வணிகம் விரிவடையும் போது ஒரு தெளிவான குடும்ப வணிக நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் முக்கியமானது. வணிகத்தினுடைய சரியான கட்டத்தில் சரியான நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் வணிகத்தின் நிலைத்தன்மைக்கு ஆதாரமாக...

உதவிக்குறிப்புகள்: மக்களை எவ்வாறு இணங்க வைப்பது?

முந்தைய கால தலைவர்கள் எவ்வாறு பொதுமக்களை தங்கள் சுதந்திரத்திற்காக போராட முன்வர வைத்தார்கள் என்பது பற்றி எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? ஆபிரஹாம் லிங்கன் சிவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த விதத்தினை கண்டு வியந்துள்ளீர்களா? அவர்கள் குறித்த இலக்கை அடைவதற்காக மக்களை இணங்க வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆகவே,  தொழில்...

Start Your Business

Finance

நிதி விகிதங்கள்

0
நீங்கள் உங்கள் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ஒரு வங்கி அல்லது முதலீட்டாளரை நாடுகிறீர்கள் எனின் நீங்கள் பரந்த நோக்கினை கொண்டிருப்பதாக அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் வணிக எண்ணக்கரு சிறப்பானதாக இருப்பினும், அவர்களை உங்கள் வணிகத்தில் முதலிட வைக்கும் அடித்தளமானது மிக முக்கியமானதாகும். இந்த நிலையில் நிதி விகிதங்கள்...

Strategy

உங்களுடைய குடும்ப வணிகத்தின் முதிர்ச்சிக்கேற்ப சரியான நிர்வாக முறைகளை ஏற்றுக்கொள்ளல்

உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளில் பெரும்பாலான நிர்வாக முடிவுகள் அதன் உரிமையாளராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் வணிகம் விரிவடையும் போது ஒரு தெளிவான குடும்ப வணிக நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் முக்கியமானது. வணிகத்தினுடைய சரியான கட்டத்தில் சரியான நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் வணிகத்தின் நிலைத்தன்மைக்கு ஆதாரமாக...

SWOT பகுப்பாய்வு

SWOT பகுப்பாய்வு என்றால் என்ன? ஒரு வணிகத்தினுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்ளவும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள், நீங்கள் அகற்ற வேண்டிய அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும் உதவுகின்ற பொதுவான நுட்பமே SWOT பகுப்பாய்வு ஆகும். உங்கள் வணிக வியூகத்தை விருத்தி செய்ய இது மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த...

Operations

Importance of Insuring a Business

தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில வசன வரிகள் உள்ளன. Diriya.lk இன் "டிரிய விழிப்புணர்வு" வீடியோ தொடரின் இந்த பகுதியில், SG Life International (Pvt.) Ltd. இன் இயக்குனர் திரு. சுரஞ்சித் கொடகம அவர்கள் 'வணிக காப்புறுதியின் முக்கியத்துவம்' பற்றி கலந்துரையாடவுள்ளார்.

குடும்ப வணிக நிர்வாகம்

குடும்ப வணிக நிர்வாகம் என்பது குடும்பத்தினுடைய நிர்வாகம் மற்றும் வணிகத்தினுடைய நிர்வாகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பரந்த விடயப்பரப்பாகும். ஒரு குடும்ப வணிகத்தின் ஆரம்ப படிகளுக்கு தொழில் முனைவு ரீதியிலான நடைமுறைகள் பொருத்தமானதாக அமைந்தாலும் வணிகமானது விரிவடையும் போது ஒரு உத்தியோகபூர்வ நடைமுறை அவசியமாகின்றது.ஹார்வர்ட் வணிக...

உங்களுடைய குடும்ப வணிகத்தின் முதிர்ச்சிக்கேற்ப சரியான நிர்வாக முறைகளை ஏற்றுக்கொள்ளல்

உங்கள் வணிகம் அல்லது நிறுவனத்தின் ஆரம்ப நிலைகளில் பெரும்பாலான நிர்வாக முடிவுகள் அதன் உரிமையாளராலேயே மேற்கொள்ளப்படும். எனினும் வணிகம் விரிவடையும் போது ஒரு தெளிவான குடும்ப வணிக நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் முக்கியமானது. வணிகத்தினுடைய சரியான கட்டத்தில் சரியான நிர்வாக கட்டமைப்பை கொண்டிருத்தல் வணிகத்தின் நிலைத்தன்மைக்கு ஆதாரமாக...

Human Resources

உதவிக்குறிப்புகள்: மக்களை எவ்வாறு இணங்க வைப்பது?

முந்தைய கால தலைவர்கள் எவ்வாறு பொதுமக்களை தங்கள் சுதந்திரத்திற்காக போராட முன்வர வைத்தார்கள் என்பது பற்றி எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? ஆபிரஹாம் லிங்கன் சிவில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த விதத்தினை கண்டு வியந்துள்ளீர்களா? அவர்கள் குறித்த இலக்கை அடைவதற்காக மக்களை இணங்க வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆகவே,  தொழில்...

Win New Business

X