English (ஆங்கிலம்)
සිංහල (சிங்களம்)
தமிழ் மொழியில் படியுங்கள்
Diriya.lk யினால் உங்களிடம் கொண்டு வரப்பட்ட “டிரிய விழிப்புணர்வு” தொடரின் முதல் காணொளியில் இணைந்து இருப்பவர் திரு. ஹெமிந்த ஜெயவீர, Venture Frontier Lanka மற்றும் Thuru.lk இன் இணை நிறுவனர், இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் (Sri Lanka Institute of Nano Technology – SLINTEC) தலைமை இயக்க அதிகாரி மற்றும் இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வணிக நிலப்பரப்பில் ஒரு முக்கிய நபர். இவர் களத்தில் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
English (ஆங்கிலம்)
සිංහල (சிங்களம்)
தமிழ் மொழியில் படியுங்கள்